Social Sciences, asked by kashmir8808, 10 months ago

ஈ) போரின் விளைவாக ஏற்பட்ட மனித
உயிரிழப்பு எவ்வளவு?

Answers

Answered by ardabmutiyaar
0

Answer:

gud morning.....................

nav ❣️

Answered by anjalin
0

போரின் விளைவாக ஏற்பட்ட மனித  உயிரிழப்பு

  • கொரியா போர் மூலம் பல மனித உயிரிழப்புகள் ஏற்பட்டன அந்த உயிரிழப்புகள் எண்ணிக்கையில் அடங்காத அளவு அளவிட முடியாதது இருந்தன
  • இந்தப் போரினால் பொரிய மக்களுக்கு எந்த ஒரு லாபமும் ஏற்படவில்லை மேலும் எல்லைகள் ஆனது போருக்கு முன்பு இது எவ்வாறு இருந்ததோ அப்படியே போருக்குப் பின்னும் இருந்தது  
  • இரண்டாம் உலகப்போருக்கு பின்பு நடைபெற்ற பனிப்போரின் போக்கை சுருக்கமாகக் கூறும் வீதமானது கொரியப் போர் ஆகும்  
  • வடகொரிய நாடு தென் கொரிய நாடு என இரண்டாக பிரிக்கப்பட்டு இந்த கொடிய போரில் அமெரிக்க நாடுகள் தலையிடும் என எதிர்பார்க்கவில்லை  
  • மூன்று ஆண்டுகளாக இந்த போர் விதிக்கப்பட்டது 1945-ஆம் ஆண்டு இரு பிரிவுகள் பிரிக்கப்பட்டன  
  • மேலும் இந்த இரு பிரிவுகளும் ஒருங்கிணைப்பின் உருவாக்கக்கூடிய நாட்டிற்கு தான் சட்டபூர்வமாக ஆளுமை தன்மை பெற்றிருக்கும் என ஒருவருக்கொருவர் வாதிட்டனர்
Similar questions