ஆ) முதல் மாநாட்டில் கலந்து கொண்ட
முக்கியப் பிரமுகர்கள் யாவர்?
Answers
Answered by
0
Answer:
Please send ur question in English ya in hindi
This language I can't understand
Answered by
0
முதல் மாநாட்டில் கலந்து கொண்ட முக்கியப் பிரமுகர்கள்
- 1961ஆம் ஆண்டு அணிசேரா இயக்கம் தொடங்கப்பட்டது அணிசேரா இயக்கத்தின் முதல் கூட்டமானது நாட்டில் நடைபெற்றது.
- இந்த மாநாட்டில் பல முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
- யூகோஸ்லாவியா நாட்டின் தலைவரான டிட்டோ எகிப்து நாட்டின் தலைவராக நாசர் இந்திய நாட்டின் தலைவரான நேரு கானா நாட்டின் தலைவரான இந்தோனேசியா நாட்டின் தலைவர் போன்ற தலைவர்களை முன்னிறுத்தி மாநாடு நடைபெற்றது.
- மேலும் இந்த மாநாட்டில் உலக அமைதி மற்றும் பாதுகாப்பு மையம் முன்னிருக்கும் முன்னேற்றத்திற்காக பாடுபடுவது ராணுவ உறவு கொள்ளாமல் இருப்பது எந்த அரசுக்கும் ராணுவ நிலைகள் ஏற்படுத்த அனுமதி வழங்காமல் இருப்பது போன்றவைகளைப் பற்றி இந்த மாநாட்டில் அறிக்கை விடப்பட்டது .
Similar questions