இ) அணிசேரா இயக்கத்தின் குறிக்கோள்கள்
என்ன?
Answers
Answer:
இந்த இயக்கம் 1961ஆம் ஆண்டு பெல்கிரேட்டில் உருவானது. யுகோசுலாவியாவின் அதிபராக இருந்த சோசப்பு பிரோசு டிட்டோ, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, எகிப்தின் இரண்டாவது தலைவர் ஜமால் அப்துல் நாசிர், கானாவின் முதல் தலைவர் குவாமே நிக்ரூமா மற்றும் இந்தோனேசியாவின் முதல் தலைவர் சுகர்ணோ இவர்களின் கருத்தாக்கத்தில் இந்த இயக்கம் துவங்கியது. இந்த ஐவருமே பனிப்போரில் ஈடுபட்டிருந்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அதிகார மையங்களுக்கு இடையே நடுநிலையில் வளரும் நாடுகள் செல்லவேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர். இந்த சொல்லாடலை ஐக்கிய நாடுகள் அவையில் 1953ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த வி. கே. கிருஷ்ண மேனன் கையாண்டார்.[3]
தற்போதைய உறுப்பினர்கள்===
ஆபிரிக்கா ஆபிரிக்காவில் சூடானைத் தவிர அனைத்து நாடுகளும் கூட்டுசேரா இயக்கத்தின் உறுப்பினர்களாகும்
அணிசேரா இயக்கத்தின் குறிக்கோள்கள்
- காலனியாதிக்க வெளியேற்றத்தின் பின் பின்னணியில் அணிசேரா இயக்கம் நடைபெற்றது.
- புதியதாக அரசியல் சுதந்திரம் பெற்று உள்ள ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் இந்தோனேசியாவில் 1955 ஆம் ஆண்டு கூடினர் அதில் இரு அணிகளும் ஒன்று சேரக் கூடாது என தீவிரமாக வலியுறுத்தப்பட்டது.
- ஏகாதிபத்தியமும் காலனி ஆதிக்கமும் வடிவமாக இருந்தாலும் அதனை எதிர்த்து நிற்பது உறுதி என்பதே அணிசேரா இயக்கத்தின் முக்கிய பொருளாகும்பல தலைவர்களை முன்னிறுத்தி பெல்ஜியத்தில் அணிசேரா இயக்கம் தொடங்கப்பட்டது.
- அமைதியோடு இணைந்திருப்பது பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக பாடுபடுதல் எந்த அணியிலும் சேராமல் இருத்தல் ராணுவ கொள்ளாமல் இருத்தல் நாட்டிற்குள் ராணுவ நிலைகளை ஏற்படுத்த அனுமதி வழங்காமல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டு செயல்பட்டது.
- ஆனால் சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு இயக்கத்தின் தேவை குறைந்து காணப்பட்டது