Social Sciences, asked by Kurian6876, 10 months ago

அரேபியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கு
மிடையே மூண்ட 1967 மற்றும் 1973ஆம்
ஆண்டு போர்களைப் பற்றி ஒரு கட்டுரை
வரைக.

Answers

Answered by jenishthakkar1972
0

Answer:

ബോഓഡോപോഡോ

ഓഛോഛോജഛോഗോജ

ഓഝോഝഝോഝോഝോ

ഓഢോഢോഝ

ഓഝോഢലഡഠൂഛൂജഫദ

ഊഅംഏഅംഊഎഋചഠോഛോ

ഷധജോബസോച

I HOPE IT WILL HELP YOU

PLEASE MARK IT AS BRAINLIEST!!!!

Answered by anjalin
0

அரபு இஸ்ரேல் போர்  1967

  • இரண்டாம் உலகப்போருக்கு பின்பு இஸ்ரேல் என்னும் நாடு உருவானது இவை அரபு தேசத்தில் உருவானதால் உருவான நாளிலிருந்தே இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி போர் நடந்து கொண்டிருந்தது  
  • பாலஸ்தீன விடுதலை அமைப்பு இஸ்ரேலியர்களை தாக்கிக் கொண்டே இருந்தனர் இன் 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு வானொலி மூலமாக சிரியாவில் உள்ள விமானங்களை சுட்டு வீழ்த்தியது  
  • எகிப்து அரசரான நாசர் ஐநா படைகளை வெளியேற்றுமாறு விண்ணப்பம் விடுத்தார்

அரபு இஸ்ரேல் போர் 1973

  • இஸ்ரேல் நாட்டவர் சீனாய் மலையில் விட்டு வெறி வெளியேறும்படி எகிப்து அதிபரும் சீரிய அதிபரும் முறையிட்டனர் ஆனால் இதனை ஏற்க மறுத்து விட்டது .
  • எனவே எகிப்து மற்றும் சிரியா திடீரென இஸ்ரேல் நாட்டின் மீது 1973-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதியன்று தாக்குதலை ஏற்படுத்தியது
Similar questions