சீனாவை ஒரு பொதுவுடைமை நாடாக்க மா
சே துங்கின் பங்களிப்பை அளவிடுக.
Answers
Answered by
1
Answer:
☺☺☺☺☺☺☺☺☺what's this
Answered by
2
சீனாவை ஒரு பொதுவுடைமை நாடாக்க மாசே துங்கின் பங்களிப்பு
- மாபெரும் தென்கிழக்கு சீனாவில் உள்ள சான் என்னும் நகரில் பிறந்தார்.
- இவர் தனது இளமை வயதிலேயே புரட்சிப்படை ஒன்றை தொடங்கினார். அவரது வாழ்க்கை நூலக கல்லூரிப் பேராசிரியராக வாழ்க்கை மலர்ந்தது.
- பின்பு அவர் பிறந்த ஆனால் நகரை மையமாகக் கொண்டே அவரது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் மேலும் முழு பொது உடைமையாக மாறி இருந்தார்.
- மா சே துங்கை தலைவராக பொதுவுடைமை மற்றும் இடதுசாரி அமைப்புகள் தேர்ந்தெடுத்தனர் பின் நடுவணரசு ஆட்சி பொறுப்பேற்றது.
- இவரது தலைமையில் ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடைபெற்றது இவரது தலைமையில் உருவான குடியரசு உலகையே திரும்பிப் பார்க்கும் எனவே உருவாக்கியது.
- தற்போதைய நிலைமையில் ஒரு சீனா பெரும் சக்தியாக உலகத்தில் விளங்குவதற்கு மாசேதுங் பங்களிப்பு அதிகமாகும்
Similar questions