எந்த ஆ ண் டி ல்
உடன்கட்டை ஏறுதல் (சதி)
ஒழிக்கப்பட்டது?
அ) 1827 ஆ) 1829
இ) 1826 ஈ) 1927
Answers
Answered by
0
Answer:
1829
Explanation:
it is right answer ban by lord william bentick
Answered by
2
விடை 1829
- சமூகத்தில் நடைபெற்று வரும் உடன்கட்டை ஏறுதல் என்னும் சதி மற்றும் குழந்தைகள் திருமணம் பலதாரமணம் போன்ற மரபு சார்ந்த பழக்க வழக்கங்கள் குறித்து பெரும் கவலை ஏற்பட்டது.
- ராஜாராம் மோகன்ராய் இந்த மரபு சார்ந்த பழக்க வழக்கங்களுக்கு எதிராக சட்டங்கள் இயற்ற வேண்டும் என ஆங்கில அரசுக்கு விண்ணப்பத்தை தெரிவித்தார்.
- விதவைகள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உரிமையை முன்வைத்தார்.
- இடுகாட்டுக்கு சென்று விதவைகள் உடன்கட்டை ஏறுவதை கல்கத்தாவிற்கு சென்று விடும் படி கேட்டுக்கொண்டார் .
- 829 ஆம் ஆண்டு தலைமை ஆளுநர் வில்லியம் பெண்ணின் சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்துகட்ட முயற்சிகள் ராஜாராம் மோகன்ராய் முக்கிய பங்கு வகித்தார்
Similar questions
English,
5 months ago
Computer Science,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
11 months ago
English,
1 year ago