Social Sciences, asked by Isthifa5920, 11 months ago

மீட்பியக்கத்தின் பங்களிப்பை சமயச் சீர்திருத்த
இயக்கங்களின் பங்களிப்போடு ஒப்பிட்டும்
வேறுபடுத்தியும் காட்டுக.

Answers

Answered by Anonymous
0

வங்காளத்திலுள்ள வசதி படைத்த வைதிக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கற்றறிந்த மொழிகள் ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன், ஹீபிரு, கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் இந்தி போன்றவைகளாகும். இந்து சமய தரும சாத்திரங்கள், வேதங்கள், உபநிடதங்கள் போன்ற பிறவற்றையும் ஆழ்ந்து பயின்றிருந்தார்.

Answered by anjalin
0

மீட்பியக்கத்தின் பங்களிப்பை சமயச் சீர்திருத்த  இயக்கங்களின் பங்களிப்போடு ஒப்பிட்டும்

மீட்பியக்கங்கள்  

  • பிராத்தனை சமாஜம்  
  • பிரம்ம சமாஜம்  
  • அலிகார் இயக்கம்  

சமய சீர்திருத்த இயக்கங்கள்  

  • தியோபந்த் இயக்கம்  
  • ஆரிய சமாஜம்  
  • ராமகிருஷ்ணா மிஷன்  

இரு இயக்கங்களின் ஒப்பீடுகள்  

  • சமயத்திலும் சமூகத்திலும் இரண்டு இயக்கங்களுமே குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்குகிறது  
  • மக்களிடத்தில் பரவியிருந்த உடன்கட்டை ஏறுதல் தீண்டாமை குழந்தைத் திருமணம் போன்றவற்றை ஒழிக்க பெரும்பாடு பட்டது  
  • இந்த இயக்கங்கள் விதவைகளின் மறுமணம் கலப்புத் திருமணங்கள் சமபந்தி உணவு பெண்களின் கல்வி போன்றவற்றை ஏற்றுக்கொண்டனர்  
  • மேலும் நேர்மையான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் அறிவியல் இயக்கங்கள் போன்றவற்றுக்கு வழி செய்தன

இரண்டு இயக்கங்களுக்கான வேறுபாடுகள்

  • மதத்தில் உள்ள குறைகளை ஆராயவும் பிற மதங்களை பரப்புதல் போன்ற நிகழ்வுகளில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் சமயத்தை இயக்கம் இருந்தன
  • இந்திய மக்களுக்கு மற்றும் அவர்களின் சீர்திருத்தங்களை புகுவதற்காக மீட்பு இயக்கங்கள் இருந்தன .
Similar questions