Social Sciences, asked by sejalmirgal2293, 11 months ago

ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம்
இந்திய குடியுரிமை பெறமுடியும்?
அ) வம்சாவளி ஆ) பதிவு
இ) இயல்புரிமை ஈ) மேற்கண்ட அனைத்தும்.

Answers

Answered by umasarulatha
4

Answer:

Explanation:

c) is the answer

Answered by anjalin
5

விடை. இயல்புரிமை

  • இந்திய அரசமைப்பு சட்டம் 1955 ல் உருவாக்கப்பட்டது இதன் மூலம்     குடியுரிமை பெறுதல்  குடி உரிமையை இழத்தல் போன்ற வற்றைப் பற்றி விளக்குகிறது  
  • இந்த சட்டம் அரசியலமைப்பு சட்ட சீர்திருத்தங்கள் 8 முறை திருத்தப்பட்டுள்ளது இந்த புதிய உரிமை சட்டம் காமன்வெல்த் என்னும் குடியுரிமையை வழங்கியது  
  • அதற்குப் பின்னர் 2003 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் திருத்தி இந்த உரிமையை நீக்கியது  
  • குடியுரிமையை  ஐந்து குடியுரிமை சட்டம் ஐந்து வகைகளில் உரிமையை பெறுவதற்கு பரிந்துரை செய்கிறது பிறப்பு வம்சாவளி பதிவுசெய்தல் இயல்புரிமை மற்றும் பிரதேச விளைவு ஆகும்  
  • இதில் இயல்பு உரிமை என்பது அயல் நாட்டில் இருக்கும் ஒருவர் இந்திய அரசியலுக்கு அரசியல் உரிமை கோரி விண்ணப்பித்தால் இதன் மூலம் இந்திய குடியுரிமை அவர் பெறலாம்.

Similar questions