மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.
அ) சமத்துவ உரிமை
ஆ) சுரண்டலுக்கெதிரான உரிமை
இ) சொத்துரிமை
ஈ) கல்வி மற்றும் கலாச்சார உரிமை
Answers
Answered by
2
Answer:
The answer is 3rd option
Explanation:
Bcuz the other three are fundamental rights of an Indain citizen
Answered by
2
விடை. சொத்துரிமை
சமத்துவம் உரிமைகள்
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 14 முதல் பிரிவு 18 வரை சமத்துவம் உரிமைகள் பற்றி விளக்குகிறது
- இதில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை பிரிவு 14 மதம் இனம் சாதி பாலினம் மற்றும் இவற்றின் அடிப்படையில் தடைசெய்வது பிரிவு 15 பொது வேலைவாய்ப்புகளில் சம வேலை வாய்ப்புகளை அளித்து 16 தீண்டாமையை ஒழித்து 15 ராணுவ மற்றும் கல்விசார் படங்களை தவிர மற்ற பகுதிகளில் அடங்கும்
சுரண்டலுக்கு எதிரான உரிமை
- பிரிவு 23 மற்றும் 24 சுரண்டலுக்கு எதிரான உரிமைகள் பற்றி விளக்குகிறது
- கட்டாய வேலை கொத்தடிமை முறை மற்றும் மனித தன்மை இல்லாத வியாபாரத்தை தடுத்தல் போன்றவை பிரிவு 23 தொழிற்சாலை ஆபத்தான இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் முறையை தடுப்பது போன்றவை சுரண்டலுக்கு எதிரான உரிமை அடங்கும்
கல்வி கலாச்சார உரிமைகள்
- பிரிவு 29 பிரிவு 30 போன்றவை கல்வி கலாச்சார உரிமைகள் பற்றி விளக்குகிறது
- சிறுபான்மையினரின் எழுத்து மொழி மற்றும் கலாசாரத்தை பாதுகாப்பது 29 சிறுமிகளின் கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமை போன்றவை பிரிவு முப்பதில் அடங்கும்
Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
Science,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Chemistry,
1 year ago