Social Sciences, asked by Adithyasksksks9253, 11 months ago

பெண்களின் மேம்பாட்டிற்கு 19ஆம்
நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய
பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக.

Answers

Answered by anjalin
4

பெண்களின் மேம்பாட்டிற்கு 19ஆம்  நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள்

  • பெண்களின் மேம்பாட்டிற்காக பத்தொன்பதாம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள்.
  • பெண்களின் மேம்பாட்டுக்கு முன்னெடுத்தவர்கள்.
  • ராஜா ராம் மோகன் ராய்
  • சுவாமி தயானந்த சரஸ்வதி
  • அன்னிபெசன்ட் அம்மையார்
  • ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
  • சுவாமி விவேகானந்தர்
  • பண்டித ராமாபாய்
  • சுவாமி விவேகானந்தர் பெண்களை பூமி தாய் என்றும் தந்தை என்றும் புகழ்ந்தவர் பூமிக்கு இணையாக கூறி புகழ்ந்தவர்.
  • ராஜாராம் மோகன்ராய் சமூகத்தில் நிலவிவந்த உடன்கட்டையேறுதல் குழந்தை திருமணம் பலதாரமணம் போன்ற மரபு சார்ந்த பழக்க வழக்கங்களை எதிர்த்தார் மேலும் எதிரான சட்டங்களை இயற்றி தருவதற்காக அரசை வலியுறுத்தி அதில் வெற்றியும் பெற்றவர்.
  • ஈஸ்வர வித்யாசாகர் பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளித்தவர்.
  • சுவாமி தயானந்த a ரஸ்வதி கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்து வைத்தல் மற்றும் பெண்கள் வெளிநாடு சென்றால் தீட்டு என சொல்லப்படுவதையும் மறுத்தவர்.
  • அன்னிபெசன்ட் அம்மையார் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடுபட்டவர் ராமாபாய்.

Similar questions