Social Sciences, asked by janak3371, 11 months ago

இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகள்
மறுக்கப்பட்டால் அவர்கள் ஐ
அணுகி தங்களது அடிப்படை உரிமைகளைப்
பெறலாம்.
அ) நாடாளுமன்றம்
ஆ) தலைமை வழக்குரைஞர்
இ) இந்தியக் குடியரசு தலைவர்
ஈ) இந்திய உச்ச நீதிமன்றம்

Answers

Answered by anjalin
1

விடை இந்திய உச்ச நீதிமன்றம்

  • இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இந்திய குடிமக்களுக்கு மட்டுமே சில அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன
  • மேலும் இந்த அடிப்படை உரிமைகள் சரிவர கிடைக்காமல் மறுக்கப்பட்டால் உச்சநீதிமன்றம் மூலம் விண்ணப்பிக்க அடிப்படை உரிமைகளை பெறலாம் நீதிமன்றத்தால் நீதிமன்ற முத்திரையுடன் வெளியிடப்படும் கட்டளைகள் மற்றும் ஆணைகள் நீதி போதனை என அழைக்கப்படுகிறது
  • சில சட்டங்கள் நிறைவேற்றாமல் தடைசெய்ய வேண்டுமென்றால் நீதி மன்றத்தால்  ஆணைகள் வெளியிடப்படுகின்றன இரண்டும் சேர்ந்து ஐந்து வகையான நீதி போதனைகளை வெளியிட்டுள்ளன
  • இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பிரிவு 14 முதல்  30 வரை இந்திய குடிமக்களுக்காக உருவாக்கப்பட்டவை ஆகும்
  • இவை சம உரிமைகள் சுரண்டலுக்கு எதிரான உரிமை கல்வி கலாச்சார உரிமைகள் சுதந்திர உரிமைகள் மற்றும் சமய சார்பு உரிமை போன்றவைகளாகும்

Similar questions