இந்திய அரசியலமைப்பு, தனது குடிமக்களுக்கு
எந்த வகை குடியுரிமையை வழங்குகிறது?
அ) இரட்டை குடியுரிமை
ஆ) ஒற்றை குடியுரிமை
இ) சில மாநிலங்களில் ஒற்றை குடியுரிமை
மற்ற மாநிலங்களில் இரட்டை குடியுரிமை
ஈ) மேற்கண்டவைகளில் எதுவுமில்லை
Answers
Answered by
4
Answer:
i don't know this language other wise I can help
Answered by
2
விடை. ஒற்றை குடியுரிமை
- குடியுரிமை என்பதை சிட்டிசன் என அழைக்கப்படுகிறது இந்த சூழ்நிலையில் இருந்து பெறப்பட்டதாகும்
- நகர அரசியல் வசிப்பவர் என்பது இதன் பொருளாகும் இந்திய அரசியலமைப்பு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஒற்றைக் குடியுரிமை வழங்கி வருகிறது
- இந்திய அரசியலமைப்பின் பாகம் 2 சட்டப்பிரிவுகள் அதிலிருந்து 11 வரை குடியுரிமை பற்றிய விளக்கங்களைத் தருகின்றன
- இந்தியாவில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு 1955 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டது குடியுரிமை தேர்தல் மற்றும் குடியுரிமை போன்றவற்றை பற்றி இந்த சட்டம் விளக்குகிறது
- அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் இந்த குடியுரிமை சட்டம் எட்டுமுறை திருத்தப்பட்டுள்ளது
Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
Physics,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Science,
1 year ago
Geography,
1 year ago