Social Sciences, asked by sumair5996, 11 months ago

இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள்
___ பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

Answers

Answered by anjalin
3

விடை. 51A

  • அடிப்படை கடமைகள் முன்னாள் சோவியத் யூனியன் அரசியலமைப்பின் தாக்கத்தால் இந்திய அரசியலமைப்பில் அடிப்படை கடமைகள் என்பவை தோன்றின
  • 1976 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சர்தார்சிங் கமிட்டியை அமைத்து அடிப்படை கடமைகள் குறித்து ஆராய்ந்தார்
  • இந்த கமிட்டி மூலம் அரசியலமைப்பு சட்டத் திருத்தம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் 1977 ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் நடைபெற்றது
  • இதில் குடிமக்களுக்கான சில பொறுப்புகள் சேர்க்கப்பட்டது இவ்வாறு சேர்க்கப்பட்ட பொறுப்புகளை நாம் குடி மக்களின் கடமைகள் என கூறுகிறோம்
  • மேலும் இந்த சட்டத்திருத்தம் அரசியலமைப்பு பகுதிகளில் IV A என்ற ஒரு புதிய பகுதியை சேர்த்துள்ளது இந்தப் பகுதி 51A என்ற ஒரே ஒரு பிரிவை மட்டுமே கொண்டுள்ளது
  • இதன் மூலம் குடிமக்களின் அடிப்படை கடமைகளை கொண்ட சட்ட தொகுப்பாக விளங்குகிறது

Similar questions