Social Sciences, asked by vrushankaadepu876, 11 months ago

அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக
தலைவராக__ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Answers

Answered by KRPS500
4

Answer:

call kgjpgxjvxx go do Don did to if do

Answered by anjalin
0

விடை. டாக்டர்  சச்சிதானந்தா  சின்கா

  • இந்திய அரசியலமைப்பு 1946 ஆம் ஆண்டு அமைச்சரவைத் தூதுக்குழு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்பட்டவை ஆகும்
  • இந்த சபையில் 792 பிரதிநிதிகளும் 93 சுதேச நியமனம் உறுப்பினர்களும் பலுசிஸ்தான் இன் சார்பில் 3 பேர் எனவும் மொத்தமாக 389 உறுப்பினர்களை கொண்டு இருந்தது 1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்பதாம் நாள் அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது
  • இந்த சபையின் தற்காலிகத் தலைவராக மூத்த உறுப்பினரான டாக்டர் சச்சிதானந்த சின்கா அவர்களும் இந்திய அரசியலமைப்பை உருவாக்க கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே இவர் இறந்ததாக கூறப்படுகிறது
  • ராஜேந்திரபிரசாத் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என கூறப்படுகிறது

Similar questions