அரசியலமைப்பு என்றால் என்ன?
Answers
Answered by
5
Answer:
do on do a hi if soon do you to om hi k can go in case g do of course
Answered by
10
அரசியலமைப்பு
- அரசியலமைப்பு எனப்படுவது ஒரு நாட்டில் நடைபெறும் நிர்வாகமானது எந்தெந்த அடிப்படைக் கொள்கைகளை அமைந்து உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் அடிப்படை சட்டங்களில் அரசியலமைப்பு என கூறப்படுகிறது
- ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு இந்த அடிப்படை சட்டங்கள் இயற்றப்படுகின்றன கட்டமைப்பு மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் அரசியலமைப்பு சம்பந்தப்பட்டுள்ளது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் முதன் முதலில் அரசியல் அமைப்பு என்ற கொள்கை தோன்றியது
- மக்களாட்சி அமைப்பைக் கொண்ட அனைத்து நாடுகளும் தங்களின் நிர்வகித்துக் கொள்ள நாட்டிற்கு ஒரு அரசியல் அமைப்பு சட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
- உரிமைகள் வாழ விரும்பும் வகையில் இந்த அடிப்படைக் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன
Similar questions
Math,
5 months ago
Physics,
5 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago
Physics,
1 year ago