Social Sciences, asked by satyam5670, 1 year ago

நமது அடிப்படை கடமைகளை
இடமிருந்து பெற்றோம்.
அ) அமெரிக்க அரசியலமைப்பு
ஆ) கனடா அரசியலமைப்பு
இ) ரஷ்யா அரசியலமைப்பு
ஈ) ஐரிஷ் அரசியலமைப்பு

Answers

Answered by KRPS500
6

Answer:

do hi if to hx do to seeing so if do no z redo it and so if someone me ish no ok yo ki do go I do no do

Answered by anjalin
2

விடை ரஷ்யா அரசியலமைப்பு

  • இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை கடமைகள் ரஷ்ய அரசு அமைப்பது பெறப்பட்டவையாகும்
  • மேலும் முன்னாள் சோவியத் யூனியனில் அமைப்பு  தாக்கத்தால் இவை உருவாக்கப்பட்டன 1976ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சர்தார் ஸ்வர்ண கமிட்டி அமைத்து அடிப்படை கடமைகள் குறித்து ஆராய பரிந்துரை செய்தார்
  • இந்த கமிட்டி மூலம் அரசியலமைப்பு சட்ட சீர்திருத்தம் செய்யும்படி பரிந்துரை செய்யப்பட்டது அதன்படி 1976 ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் நமது அரசியல் அமைப்பில் குடிமக்களின் பொருட்கள் சிலவற்றை சேர்க்கப்பட்டுள்ளது
  • இவ்வாறு அரசியலமைப்பில் சேர்க்கப்படும் குடிமக்களின் பொறுப்புகளை குடிமக்களின் கடமைகள் என கூறப்படுகிறது இந்த சட்டத்திருத்தம் அரசியலமைப்பிலுள்ள பகுதி-4 என்ற ஒரு புதிய பகுதியை சேர்த்துக் கொண்டுள்ளது 51 A என்ற ஒரே ஒரு பிரிவை மட்டும் புதிய பகுதி கொண்டுள்ளது
  • இந்தப் பகுதி முதல் முறையாக குடிமக்களுக்கான பத்து அடிப்படைக் கடமைகளை விளக்கும் ஒரு குறிப்பிட்ட சட்ட தொகுப்பாக காணப்படுகிறது

Similar questions