Social Sciences, asked by Lapcoat4611, 1 year ago

___ பேராணைகள் சட்டப்பிரிவு 32-ல்
குறிப்பிடப்படுகின்றன.

Answers

Answered by Anonymous
1

ஆங்கில நாகரிகத்தில் அதிக நாட்டம் கொண்டதால் பலமுறை இங்கிலாந்து சென்று திரும்பினார். அவர் தமது நாற்பதாவது வயதில் வேலையை விட்டு விலகினார். எஞ்சிய வாழ்நாளைச் சமுதாயப் பணிக்காக அர்ப்பணித்தார்.

Answered by anjalin
0

விடை. நீதிப்

  • நீதிபேராணை என்பது நீதிமன்றத்தால் அதன் முத்திரையுடன் கூடிய சில கட்டளைகள் மற்றும் ஆணைகள் ஆகும்
  • சில சட்டங்களை நிறைவேற்ற தடை செய்யவும் நீதிமன்றத்தால் வெளியிடப்படும் இந்த ஆணைகள் பயன்படுகின்றன
  • உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் இரண்டுமே ஐந்து வகையான நீதி பேராணை வெளியிட அதிகாரத்தில் கொண்டுள்ளன
  • அவைகளாவன
  • ஆட்கொணர் நீதிபேராணை
  • கட்டளை உறுத்தும் நீதிபேராணை
  • தடையும் நீதிபேராணை
  • ஆவண கேட்பு நீதிபேராணை
  • தகுதி முறை வினவும் நீதிபேராணை போன்றவைகளாகும்
  • இதுபோன்ற ஆணைகளை உச்சநீதிமன்றம் வெளியிடுவதால் மக்களின் உரிமைகள் காக்கப்படுகின்றன
  • எனவே உச்சநீதிமன்றத்தை அரசியலமைப்பின் பாதுகாவலன் என அழைக்கப்படுகிறது
  • இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவாக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32 விளங்குகிறது

Similar questions