Social Sciences, asked by mansimarch1592, 10 months ago

முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை
__ ல் தோன்றியது.

Answers

Answered by Anonymous
2

ஆங்கில நாகரிகத்தில் அதிக நாட்டம் கொண்டதால் பலமுறை இங்கிலாந்து சென்று திரும்பினார். அவர் தமது நாற்பதாவது வயதில் வேலையை விட்டு விலகினார். எஞ்சிய வாழ்நாளைச் சமுதாயப் பணிக்காக அர்ப்பணித்தார்.

Answered by anjalin
1

விடை அமெரிக்க ஐ௧்௧ிய நாடுகளில்

  • ஒரு நாட்டின் அரசியலமைப்பு என்பது அந்த நாட்டின் நிர்வாகமானது எந்த எந்த அடிப்படை கொள்கைகளை சார்ந்து நடைபெறுகிறது என்பதை குறிக்கும் அடிப்படை சட்டமே ஆகும் இந்த அடிப்படை சட்டங்கள் அடங்கிய அரசியலமைப்பு ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கான அச்சாணி என கூறப்படுகிறது
  • குறிப்பாக அரசின் நிர்வாக கட்டமைப்பு பல்வேறு துறைகள் மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரத்தை பங்களிப்பும் கட்டமைப்புடன் அரசியலமைப்பு சம்பந்தப்பட்டுள்ளது
  • அரசியலமைப்பு என்ற கொள்கை முதன் முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோன்றியது.
  • இந்த அரசியலமைப்பு கொள்கைகள் ஒரு நாட்டில் குடிமக்கள் வாழ விரும்பும் வகையில் அடிப்படை கொள்கைகளை அடங்கியுள்ளது
  • மக்களாட்சி நாடுகளும் தங்களை நிரூபித்துக் கொள்ள இவை பயன்படுகின்றன
Similar questions