Social Sciences, asked by guddu9932, 10 months ago

பின்வருவனவற்றுள் எந்த உரிமை
Dr. B.R. அம்பேத்கர் அவர்களால் 'இந்திய
அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா' என
விவரிக்கப்பட்டது?
அ) சமய உரிமை
ஆ) சமத்துவ உரிமை
இ) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும்
உரிமை
ஈ) சொத்துரிமை

Answers

Answered by KRPS500
4

Answer:

h can h for do not kh go I do hai ish Paisa in off guy ye Tofino to do go friggin it you riding you to run him if do get up

Answered by anjalin
3

விடை. அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும்  

உரிமை

  • நீதிமன்றத்தால் வெளியிடப்படும் முத்திரையுடன் கூடிய ஆணைகள் மற்றும் கட்டளைகள் நீதி போதனை என அழைக்கப்படுகிறது
  • சில சட்டங்களை நிறைவேற்ற தடை செய்வதற்கு நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணைகள் நீதி போதனை என கூறப்படுகிறது
  • உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் இரண்டும் இணைந்து ஐந்து வகையான நீதிப் வெளியிடுவதற்கான அதிகாரங்களை பெற்றுள்ளனர் அவைகளாவன
  • ஆட்கொணர் நீதிப்பேராணை
  • கட்டளையும் நீதிபோதனை
  • தடையை உறுத்தும் நீதிப் பேராணை
  • ஆவண கேட்பு நீதிபோதனை
  • தகுதி முறை வினவும் நீதிபோதனை  போன்றவைகளாகும்
  • இந்த நீதி போதனைகள் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை ஏற்று மக்களின் உரிமைகளை காக்கின்றன இதனால் உச்சநீதிமன்றம் அரசியலமைப்பின் பாதுகாவலர் என அழைக்கப்படுகிறது
  • டாக்டர் அம்பேத்கரின் கூற்றின்படி அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32 இந்திய அரசியலமைப்பின் ஒரு இதயம் மற்றும் ஆன்மா என கூறப்படுகிறது

Similar questions