Social Sciences, asked by aalianasir8459, 9 months ago

வழிகாட்டும் நெறிமுறைகள் எம்முறையில்
வகைப்படுத்தப்படுகின்றன?
அ) தாராளவாதம் மற்றும் கம்யூனிச
கொள்கைகள்
ஆ) சமதர்ம மற்றும் கம்யூனிச கொள்கைகள்
இ) தாராளவாதம், காந்திய மற்றும் கம்யூனிச
கொள்கைகள்
ஈ) சமதர்ம, காந்திய மற்றும் தாராளக்
கொள்கைகள்

Answers

Answered by Anonymous
1

வங்காளத்திலுள்ள வசதி படைத்த வைதிக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கற்றறிந்த மொழிகள் ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன், ஹீபிரு, கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் இந்தி போன்றவைகளாகும். இந்து சமய தரும சாத்திரங்கள், வேதங்கள், உபநிடதங்கள் போன்ற பிறவற்றையும் ஆழ்ந்து பயின்றிருந்தார்.

Answered by anjalin
2

விடை. சமதர்ம மற்றும் கம்யூனிச கொள்கைகள்

  • அரசு நடைமுறைப்படுத்தும் கோட்பாடுகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பகுதி 4 சட்டப்பிரிவு 36 லிருந்து 51 வரை தரப்பட்டுள்ள அரசியலமைப்பு சட்டங்கள் வழிகாட்டும் நெறிமுறைகள் தனியான வகைப்பாட்டினை மட்டும் கொண்டிருக்கவில்லை
  • மேலும் பொருளடக்கம் மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் அவைகளாவன மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன
  • அவைகளாவன சமதர்மம் காந்தியம் மற்றும் அறிவு சார்ந்தவை ஆகியவைகளாகும்
  • இந்தக் கொள்கைகள் நீதிமன்றத்தால் வலுக்கட்டாயமாக செயல்படுத்த முடியாது ஏனென்றால் ஒரு நாட்டினை நிர்வகிக்க அவசியமான ஒன்றாகும்
  • அரசாங்கம் ஏதேனும் ஒரு சட்டத்தை பிறப்பிக்கும் பொழுது இந்த கொள்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியமான கடமையாகும்
  • சமுதாய நலனை மக்களுக்கு தருவதே இந்த நெறிமுறைகள் காண நோக்கமாகும்

Similar questions