Social Sciences, asked by arnomls870, 11 months ago

எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை
அறிவிக்க முடியும்?
அ) சட்டப்பிரிவு 352 ஆ) சட்டப்பிரிவு 356
இ) சட்டப்பிரிவு 360 ஈ) சட்டப்பிரிவு 368

Answers

Answered by mhasmika2011
1

Answer:

பிரிவின் கீழ் நிதிநிலை

Explanation:

ஈ)சட்டப்பிரிவு 368

Answered by anjalin
0

விடை. சட்டப்பிரிவு 360

  • நிதி சார்ந்த அவசரநிலை நீதி நிலை தன்மை என்பது இந்தியாவில் கடன் தன்மைகள் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் ஆபத்துகள் இருந்தால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 இன் கீழ் குடியரசுத் தலைவர் நிதி சார்ந்த அவசர நிலை உருவாகலாம்
  • இந்த வகையான அவசர நிலையில் மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர் எந்த வகுப்பினரும் வகை இருந்தாலும் அவர்களது ஊதியம் மற்றும் உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட அனைவரின் ஊதியமும் குடியரசு தலைவரின் ஓர் ஆணையின் மூலம் குறைக்கவும் வாய்ப்பு அதிகமுண்டு
  • இந்த வகையான அவசரநிலை இந்தியாவில் இதுவரை நடைபெற்றது இல்லை
  • மேலும் இதற்கான சட்டப்பிரிவு 370 என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் பெற்றுள்ளது

Similar questions