எந்தக் குழுக்கள் / கமிஷன்கள் மத்திய-மாநில
உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?
1. சர்க்காரியா குழு
2. ராஜமன்னார் குழு
3. M.N. வெங்கடாசலையா குழு
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து
சரியான விடையைத் தேர்ந்தெடு
அ) 1, 2 & 3 ஆ) 1 & 2
இ) 1 & 3 ஈ) 2 & 3
Answers
Answered by
2
Answer:
if do d the sh I ye did sh k us some of Sim so log in to drink it all on Friday so my dog sh k it f k be f
Answered by
3
விடை. 1 & 2
- மத்திய மாநில உறவுகள் குறித்த பரிந்துரைகள் ஒரு மாநில அரசின் நிர்வாக அதிகாரம் என்பது அதன் சொந்த மாநிலத்தில் மட்டுமே செயல்படுவதாக மேலும் அந்த மாநிலத்தில் மட்டுமே தனக்கான சட்டங்களை இயற்றும் தகுதியையும் பெற்றுள்ளது
- 1969 ஆம் ஆண்டு மத்திய மாநில அரசுகளுக்கு இடைப்பட்ட உறவை குறித்து முழுவதும் ஆராயப்பட்டது இதற்கு தமிழக அரசு ராஜமன்னார் தலைமையின்கீழ் மூவர் குழு ஒன்று நியமிக்கப்பட்டது
- மத்திய மாநில அரசுகளின் உறவுகளை பற்றி விசாரிக்க மறைந்த முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி 1983 ஆம் ஆண்டு சக்காரியா என்னும் குழுவை நியமித்தார்
- இந்த குறுகிய 47 பரிந்துரைகளில் 109 பரிந்துரைகளை மத்திய அரசு பற்றி குறிப்பிடுகிறது
- மேலும் அவற்றில் மிகவும் முக்கியமானது 1990 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான குழுவாகும்
Similar questions
Environmental Sciences,
5 months ago
Social Sciences,
5 months ago
Hindi,
5 months ago
Social Sciences,
11 months ago
Physics,
1 year ago
Economy,
1 year ago