இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவில்
அரசியலமைப்பு திருத்தும் நடைமுறை குறித்து
தரப்பட்டுள்ளது?
அ) சட்டப்பிரிவு 352 ஆ) சட்டப்பிரிவு 356
இ) சட்டப்பிரிவு 360 ஈ) சட்டப்பிரிவு 368
Answers
bro add this question again in english
i had to answer since there was no comment box
விடை சட்டப்பிரிவு 368
இந்திய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அரசியலமைப்பிலுள்ள 368 ஆவது சட்டப்பிரிவு 3 வகையான அரசியலமைப்பு சீர்திருத்தங்களை கொண்டுள்ளது அதாவது நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதிப் பெரும்பான்மை மற்றும் மொத்த மாநிலங்களை பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் எளிய அறுதிப் பெரும்பான்மையுடன் விரதம் மேற்கொள்ளலாம் சில அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளை திருத்துவதற்கு நாடாளுமன்றத்தில் உருவான எளிய அறுதி உண்மை தேவை என இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறியுள்ளது அதாவது நாடாளுமன்றத்தில் உள்ள இரண்டு அவைகளிலும் வந்திருந்து வாக்களித்த பெரும்பான்மை உறுப்பினர்கள் மூலமாக சாதாரண சட்டமன்ற நடைமுறைகள் செய்யப்பட்ட அரசமைப்பு சிற்பங்களாக கருதப்பட மாட்டாது 368 சட்டப்பிரிவு இதனை ஏற்றுக்கொள்ளாது ஆகையால் அரசியல் அமைப்பில் மூன்று வழிகளில் மட்டுமே திருத்த முடியும்