Social Sciences, asked by dayaladitya3864, 9 months ago

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற
நீதிபதிகளை நியமிப்பவர்.
(அ) குடியரசுத் தலைவர்
(ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
(இ) ஆளுநர்
(ஈ) பிரதம அமைச்சர்

Answers

Answered by NokxicP16
1

Translate to english pls

Answered by anjalin
4

விடை. குடியரசுத் தலைவர்

  • குடியரசுத் தலைவர் பிரதம அமைச்சர் ஐயும் மற்ற அமைச்சர்களையும் நியமிக்கும் பிரதம அமைச்சரின் ஆலோசனைப்படி அமைச்சரவை உறுப்பினர்களுக்கு துறைகளை பிடித்துக் கொடுக்கிறார்
  • மேலும் இந்தியாவில் முக்கிய பதவிகள் ஆன மாநில ஆளுநர்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் இதர நீதிபதிகள் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தலைமை கணக்கு தணிக்கையாளர் இந்திய தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் மற்றும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் இதர உறுப்பினர்கள் மற்ற நாடுகளுக்கு செல்லும் தூதர்கள் மற்றும் உயர் ஆணையர்கள் போன்றோரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்
  • ராணுவ படை கப்பல் படை விமானப்படை போன்ற முப்படைகளின் தலைமைத் தளபதியாக குடியரசுத் தலைவர் விளங்குகிறார் மேலும் படைத் தலைவரே நியமனம் செய்கிறார்
Similar questions