Social Sciences, asked by Mahesh9067, 8 months ago

___மசோதா குடியரசுத் தலைவரின்
ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில்
அறிமுகப்படுத்த முடியாது.

Answers

Answered by aarzoo261
0

Answer:

can't understand south language mate plzz can u write in English

Answered by anjalin
0

விடை. நீதி  

  • நிதி மசோதா மசோதாக்கள் அனைத்தையும் மக்களவையில் அறிமுகப்படுத்தவும் நிறைவேற்றவும் குடியரசுத் தலைவரால் மட்டுமே முடியும் அதிலும் நிதி மசோதா உட்பட குடியரசுத் தலைவர் அனுமதியுடன் செயல்படுகிறது .
  • குடியரசுத் தலைவரான உயர்நீதிமன்ற நீதிபதிகள் போன்றவர்களின் பதவி நீக்க விவாதங்களில் பங்கேற்க மாநிலங்களவை போலவே அவையும் அதிகாரம் பெற்றுள்ளது.
  • அரசியலமைப்பு சட்டத்தில் இதற்கான எந்த ஒரு மசோதாவை நிறைவேற்றுவதில் மாநிலங்களவை போலவே மக்கள் அவையும் சமமான அதிகாரங்களை பெற்றுள்ளன.
  • மக்களவை உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் துணைக் குடியரசுத் தலைவர் போன்றவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களவை பெற்றுள்ளத.
  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவையில் 18 உறுப்பினர்களும் மக்களவையில் 39 உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
Similar questions