லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான
குறைந்தபட்ச வயது
(அ) 18 வயது (ஆ) 21 வயது
(இ) 25 வயது (ஈ) 30 வயது
Answers
Answered by
3
Answer:
option 3. 25
Explanation:
pls mark as the brainelest
Answered by
1
விடை. 25 வயது
மக்களவை உறுப்பினர்கள் ஆவதற்கான தகுதிகள்
- ஒருவர் மக்களவையில் உறுப்பினராக ஆக வேண்டும் என நினைத்தால் அவர் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- 25 வயதுக்கும் குறைந்த வயதில் கொண்ட கொண்டவராக இருத்தல் கூடாது அதாவது 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே உறுப்பினர் ஆவதற்கான தகுதிகள் பெற்றவராவார்.
- அவரது பெயரில் இந்திய நாட்டில் ஏதாவது ஒரு பகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
- மாநில அரசு மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் ஊதியம் பெறும் எந்த ஒரு பதவியையும் இருத்தல்கூடாது.
- மனநிலை சரியில்லாமல் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருக்கக் கூடாது.
- மக்களவைக்கான தேர்தலுக்கான ஏற்பாடுகள் தேர்தலை நடத்துதல் மேலும் தேர்தலை மேற்பார்வையில் போன்றவற்றை இந்திய தேர்தல் ஆணையம் தான் செய்கின்றது
Similar questions