___இந்திய அரசியலமைப்புச்
சட்டத்தின் பாதுகாவலன் ஆகும்.
Answers
Answered by
3
Answer:
I don't understand language that question
Answered by
1
விடை. உச்ச நீதிமன்றம்
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலர்கள் என உச்சநீதிமன்றம் அழைக்கப்படுகிறது
- நாட்டின் முதன்மையான நீதிமன்றமாக மற்றும் சுதந்திரமான ஒருங்கிணைந்த நீதி அமைப்பாக உச்சநீதிமன்றம் விளங்குகிறது.
- இதற்கு அரசியல் அமைப்பு மத்திய மற்றும் மாநில அரசுகளின் சட்டமன்ற நிர்வாக பிரிவுகளிலிருந்து நீதித்துறை தன்னாட்சி பெற்று விளங்குகிறது.
- ஒருங்கிணைந்த நீதித்துறை என்பது இந்திய நாடு முழுவதும் நீதித்துறை ஒற்றை அதிகார படி நிலைகளை கொண்டுள்ளது.
- மக்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- நீதித்துறை மத்திய அரசாங்கத்தின் மூன்றாவது பெரிய அங்கமாக விளங்குகிறது
Similar questions
Geography,
5 months ago
Social Sciences,
5 months ago
Art,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
1 year ago