உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது __
Answers
Answered by
1
அறுபத்தி ஐந்து
Is the correct answer
Hope it helps
Thanks for asking questions in tamil
நன்றி...
Answered by
0
விடை. 65
- உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் ஒரு அரசியல் அமைப்பு சட்டம் வழிவகை செய்துள்ளது.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட மற்ற நீதிபதிகளின் பதவிக்காலம் 65 வயதாகும்.
- உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக குடியரசுத் தலைவரிடம் பதவி விலகல் கடிதத்தை பதவி விலகிக் கொள்ளலாம் அல்லது தோற்றத்தின் மூலம் உண்டான தீர்மானத்தின் மூலமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றம் பெற்றுள்ளது.
- உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வரை வழக்கறிஞராக பணியாற்றி இருந்தால் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்கலாம்.
- இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும் 5 ஆண்டுகள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பணிபுரிந்து இருத்தல் வேண்டும்
Similar questions
Accountancy,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
1 year ago