(i) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மற்ற
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62.
(ii) மத்திய அரசின் மூன்றாவது அங்கம் நீதிதுறை
ஆகும்.
(iii) அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள்
உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு
அதிகாரங்களுக்கு உட்பட்டது.
(iv) உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை
இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள
நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.
(அ) ii & iv சரியானவை
(ஆ) iii & iv சரியானவை
(இ) i & iv சரியானவை
(ஈ) i & ii சரியானவை
Answers
Answered by
0
Answer:
Answered by
0
விடை. ii & iv சரியானவை
- நீதித்துறை என்பது மத்திய அரசாங்கத்தின் மூன்றாவதாக மகாகள் குடிமக்களின் உரிமை களையும் சுதந்திரங்களையும் பாதுகாப்பதில் நீதித்துறை என முக்கிய பங்களிக்கிறது.
- இந்திய அரசிலமைப்பு மற்றும் சட்டத்தின் விதிகளை ஆகியவற்றிலும் பங்குவகிக்கிறது மேலும் உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலன் என அழைக்கப்படுகிறது.
- நாட்டின் முதன்மை நீதிமன்றம் மற்றும் சுதந்திரமான ஒருங்கிணைந்து அமைப்பாக உச்சநீதிமன்றம் செயல்படுகின்றன.
- உச்சநீதிமன்றத்தில் பிறப்பிக்கப்படும் ஆணைகள் இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் ஆணை இடுவது போல் ஆகும் அதனை அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டிய கடமை உட்பட்டதாகும்.
- தற்போது உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி உட்பட 28 நீதிபதிகளை கொண்டுள்ளது.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார் நீதிபதி குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Science,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
1 year ago