Social Sciences, asked by sumana4273, 10 months ago

1. (i) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின்
எண்ணிக்கை 250.
(ii) இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை
ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும்
அனுபவம் பெற்ற 12 நபர்களை
மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர்
நியமிக்கிறார்.
(iii) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு
30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது (iv) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக
மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
(அ) ii & iv சரியானவை
(ஆ) iii & iv சரியானவை
(இ) i & iv சரியானவை
(ஈ) i, ii & iii சரியானவை

Answers

Answered by anjalin
1

விடை. i, ii & iii சரியானவை

  • மாநிலங்களவை என அழைக்கப்படும் ராஜ்யசபா 250 உறுப்பினர்களை கொண்டுள்ளது.
  • இதில் 238 உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகமாக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
  • இலக்கியம் விளையாட்டு மற்றும் சமூக சேவை அரசியல் அறிவியல் போன்ற துறைகளில் சிறந்த அறிவு மற்றும் செயல்முறை அனுபவம் கொண்ட 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.
  • மாநிலங்களவையின் உறுப்பினராக வேண்டும் என்றால் ஒருவர் 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
  • அதற்கு அவருக்குத் இந்திய குடிமகனாக மகனாக இருத்தல் வேண்டும். அரசு மூலமாக ஊதியம் பெரும் பதவிகள் இருத்தல் கூடாது.
Similar questions