மத்திய அரசின் பல்வேறு பட்ட அமைச்சர்களின் வகைகள் யாவை?
Answers
Answered by
1
translate to english pls
Answered by
0
மத்திய அரசின் அமைச்சர்களின் வகைகள்
- மத்திய அமைச்சர்களின் மூன்று வகைகளாக பிரிக்கலாம் கேபினட் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், இணை அமைச்சர்கள்
- கேபினெட் அமைச்சர்கள்:
- ஆட்சிக்குழு அமைச்சர்கள் என்பவர்கள் மையக் கருவை உருவாக்கும் மூத்த அரசர்களின் முறைசாரா அமைப்பே ஆகும். இந்த அரசாங்கத்தின் பாதுகாப்பு நீதி வெளியுறவு கொள்கைகள் உள்துறை போன்றவற்றின் முக்கிய முடிவுகளை எடுக்கிறது. குடியரசுத் தலைவரின் அவசர நிலை பிரகடனம் தேருக்கு பரிந்துரை செய்கிறது.
- இராஜாங்க அமைச்சர்கள்;
- அமைச்சரவைக் குழுவின் இரண்டாவது வகையான ராஜாங்க அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் செயல்படுகின்றன. அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து அழைப்பு விடுத்தால் மட்டுமே இவர்கள் கலந்துகொள்வார்கள்.
- இணை அமைச்சர்கள:
- அமைச்சரவையில் மூன்றாவதாக உள்ள இணை அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆட்சிக்குழு அமைச்சர்களின் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை செயல் புரிவதில் இவர்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன
Similar questions
Geography,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago