ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை___
இடம் கொடுக்கிறார்.
Answers
Answered by
0
pls translate to english
Answered by
0
விடை. குடியரசு தலைவர்
- குடியரசுத் தலைவர் மாநில ஆளுநரே நியமனம் செய்கிறார் அவரது பதவி காலம் ஆனது 5 ஆண்டுகளாகும்.
- குடியரசுத் தலைவர் விருப்பத்தின் பெயரில் அவரது பதவி காலம் நீட்டிக்க படலாம் எனவும் கூறப்படுகிறது.
- ஒருவர் தனது சொந்த மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட மாட்டார்.
- மேலும் அவரது குடியரசு தலைவரால் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மொழிக்கு மாற்றம் குடியரசு தலைவருக்கு அழைப்பு கடிதத்தை கொடுப்பதன் மூலமாக ஆளுநர் எந்த நேரத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.
- மாநில சட்டமன்ற உயர்நீதிமன்றத்தில் பங்குபெற முடியாது ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆளுனராக இடம்பெறலாம்.
- மாநில ஆளுநராக நியமனம் செய்யப்படும் அரபுகள் பின்பற்றி வருகின்றனர் நீக்கப்படும் ஒருவர் எந்த மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட உள்ளார் அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருத்தல் கூடாது
Similar questions
Hindi,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago
English,
1 year ago
Science,
1 year ago