___மாநிலங்களில் உள்ள பல்கலைக்
கழகங்களின் வேந்தராக செயல்படுகிறார்.
Answers
Answered by
0
Answer:
which language is this?
Explanation:
can you please tranclate in English so I can help you
Answered by
0
விடை. ஆளுநர்
- மாநில பல்கலைக் கழகங்களின் வேந்தராக ஆளுநர் செயற்படுகிறார் மேலும் துணைவேந்தர்கள் நியமனம் செய்கிறார்.
- அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் பொழுது குடியரசு தலைவரின் பெயரில் மாநிலத்தை நேரடியாகவும் ஆட்சி செய்கிறார்மாநில தலைமை தேர்தல் ஆணையரை நியமனம் செய்வது அவரது பணிக்காலம் மற்றும் பணியின் தன்மைகளை தீர்மானிப்பதும் ஆளுநரை ஆகும்.
- அவ்வாறு இருந்தபோதிலும் உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் முறைகளை பின்பற்றி மாநில தலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் செய்யலாம்.
- அரசு பணியாளர்கள் தேர்வாணையம் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆளுநர் நியமனம் செய்கிறார் இருந்தபோதிலும் ஆளுநரால் இவர்களை பணிநீக்கம் செய்ய இயலாது.
- குடியரசுத் தலைவரால் மட்டுமே இவர்களை பணிநீக்கம் செய்ய முடியும்
Similar questions