Social Sciences, asked by asssemyemen5018, 10 months ago

அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுத்
தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
ஆல் மட்டுமே பணிநீக்கம் செய்ய முடியும்.

Answers

Answered by barmanniladri8
0

Answer:

I didn't understand the language of that question

Answered by anjalin
0

விடை. குடியரசுத் தலைவர்

  • ஆளுனர் அரசு பணியாளர்கள் தேர்வாணையம் குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்ய முடியும் ஆனால் ஆளுநர்களை செய்வது என்பது முடியாத ஒன்றாகும.
  • குடியரசுத் தலைவரால் மட்டுமே இவர்களை பணியில் இருந்து நீக்க முடியும்.
  • மாநிலத்திற்கான அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்வது மற்றும் அவர்களுக்கான ஊதியத்தை நிர்ணயம் செய்வது போன்றவை ஆளுநரின் பணிகளாகும்.
  • ஆளுநர் விரும்பும் காலம் வரை அரசு வழக்கறிஞர் பதவியில் தொடரலாம் அமைச்சரவையில் உள்ள மற்ற உறுப்பினர்களை முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் நியமனம் செய்கிறார்.
  • ஆளுநர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சிகளின் தலைவரை நியமனம் செய்கிறார் .
Similar questions