Social Sciences, asked by sharanz1859, 8 months ago

இநதிய மாநிலங்களிலிருநது ஜம்மு – காஷ்மீர்
எவவாறு கவறு்படுகிறது?

Answers

Answered by shivnathnehe74
0

Answer:

Sorry i don't know ur language.......

Answered by anjalin
1

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஜம்மு- காஷ்மீர் அரசியல் அமைப்பானது 1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி அதன் அரசியல் அமைப்பை ஏற்கப்பட்டுள்ளது.

மேலும் 1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ம் தேதி அந்த அரசியலமைப்பு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்திய அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறை உறுத்தும் கோட்பாடுகள் மற்றும் அடிப்படை உரிமைகள் அனைத்தும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாதவை ஆகும்.

இந்திய அரசியலமைப்பு நீக்கிய அடிப்படை உரிமைகளில் ஒன்றான சொத்துரிமை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்றும் நடைமுறையில் காணப்படுகின்றது

Similar questions