Social Sciences, asked by mohanashyam39261, 11 months ago

ஏழாவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம்
இரண்டு அல்லது மேற்பட்ட
மாநிலங்களுக்கு பொதுவான உயர்
நீதிமன்றத்தை அமைக்க நாடாளுமன்றத்திற்கு
அங்கீகாரம் அளித்தது.

Answers

Answered by NokxicP16
0

sorry cant understand

pls translate to english

Answered by anjalin
0

விடை. 1956  

  • தொடக்க காலத்தில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாகாணமும் உயர்நீதிமன்றத்தை பெற்றிருந்தது.
  • 1950ஆம் ஆண்டுக்குப் பின்னர் தோற்றுவிக்கப்பட்ட உயர்நீதிமன்றங்கள் அருகிலிருக்கும் மாநிலங்களுக்கும் உயர் நீதிமன்றமாக திகழ்ந்தது.
  • மாநில அளவில் உயர் நீதிமன்றம் உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் நீதிமன்றங்கள் செயல்பட்டு வந்தன.
  • இந்திய அரசமைப்பு சட்டத்தின் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • 100 க்கும் மேற்பட்ட மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு என்று ஒரு பொதுவான உயர்நீதிமன்றத்தை உருவாக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டது .
Similar questions