ஆளுநராக நியமிக்கப்்படுவ்தற்கான ்தகுதிகள்
என்ன?
Answers
Answered by
0
Answer:
Hey mate how are you
please send this question in English
Answered by
1
ஆளுநர் ஆவதற்கான தகுதிகள்
- இந்திய அரசியலமைப்பிலுள்ள 157 ஆவது மற்றும் 158 வது சட்டப்பிரிவுகள் அம்மாநில ஆளுநர் பதவிக்கான தேவைகள் பற்றி விளக்கமாகக் கூறி வருகிறது.
- ஆளுநர் ஆக வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- மேலும் 35 வயதுக்கு குறைவான ஒருவராக இருத்தல் கூடாது நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது.
- அவ்வாறு இருந்தால் அவர் ஆளுநராக பதவி ஏற்கும் சமயத்தில் தாமாகவே அந்த பதவி காலியாகிவிடும்
- லாபம் தரும் எந்த ஒரு தொழிலிலும் ஈடுபட கூடாது
- முதலமைச்சரின் தலைமையில் நடத்தப்படும் அமைச்சரவையில் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி ஆளுநர் சில நிகழ்வுகளை தவிர மற்றவற்றை செய்கிறார்
Similar questions
English,
5 months ago
Accountancy,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago