Social Sciences, asked by pranavjadhav5660, 11 months ago

உயர் நீதிமன்றத்தின் தனக்கே உரிய
நீதிவரையரை அதிகாரங்கள் யாவை ?

Answers

Answered by santhoshkalam19
0

Answer:

ஓங்களின் பதில் இதோ.....

உயர் நீதிமன்றம் (High court) உட்பட்ட நீதி நிா்வாகம் மாநில அளவில் அமைய வேண்டிய முறை குறித்து, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிாிவுகள் 214 முதல் 237 குறிப்பிடுகின்றன. மாநில அளவில் நீதி நிா்வாகம் என்பது உயா் நீதிமன்றமும் அதன் ஆளுகையின் கீழ் அமைந்துள்ள சாா்பு நீதிமன்றங்களின் அமைப்பையும் உள்ளடக்கியதாகும். அரசியலமைப்புச் சட்டம் பிாிவு 214, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உயா் நீதிமன்றம் அமைய வழி செய்கின்றது. பிாிவு 231 (1) -ன்படி பாராளுமன்றம் தேவைப்பட்டால், இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவாகவோ, அல்லது யூனியன் பிரதேசங்களுடன் இணைந்தோ ஒரு உயா் நீதிமன்றத்தை நிறுவலாம்

ஓங்களுகு இது புடிக்யும் என்று நினைக்கிறேன்......

நானும் தமிழன் தான்...

இது பூடிதிருந்தல் brainlist mark செய்யவும்...

எனோடியே பதில் ஓங்கள் இதயத்தை தொட்டால்...❤️❤️அணுகவும்...

@சந்தோஷ்_ராவ்#

Answered by anjalin
0

தனக்கே உரிய நீதி வரையறை

  • முதலில் தோன்ற பட்ட நீதிமன்றங்கள் ஆன சென்னை பம்பாய் கல்கத்தா நீதிமன்றங்கள் தங்களுக்கான நீதியை வரையறை அதிகாரங்களுடன் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் தனிப்பட்ட அதிகாரங்களை கொண்டுள்ளன.
  • மற்ற பல நீதிமன்றங்களும் பெரும்பாலும் மேல்முறையீடு வழக்குகளை விசாரிக்கும் தகுதிகளையும் மட்டுமே பெற்றுள்ளன.
  • இவைகள் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் உயிர் திருமணம் சார்ந்த வழக்குகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் போன்றவற்றை மட்டுமே நேரடியாக விசாரிக்கும் அதிகாரம் பெற்றுள்ளன.
  • மாகாண நீதிமன்றங்களில் ஆனது தனது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே ரூபாய் 2000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை மதிப்புடைய குற்ற வழக்குகளை மட்டுமே தனக்கே உரிய நீதி வரையறையைப் பயன்படுத்தி நீதிபதிகள் விசாரிக்க முடியும் .
Similar questions