முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும்
பணிகள் விவரி.
Answers
Answer:
ஓங்கலின் பதில் இதோ....
முதலமைச்சர் (முதல்வர்) அல்லது முதல் அமைச்சர் என்பவர் ஒரு ஒருங்கிணைந்த நாட்டின் உள்பிரிவான மாநிலம், இராச்சியம் (பாகிஸ்தான்), மாநிலம் மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதி (இந்தியா), ஆள்பகுதி ( அவுஸ்திரேலியா)[1],தன்னாட்சி வழங்கப்பட்ட வெளிநாட்டு பகுதி (பிரித்தானியா) இவற்றின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தலைவர் ஆவார். தவிர மலாய் மாநிலங்களில் அரசாட்சி இல்லாத மாநில அரசின் தலைமையைக்குறிக்கும் ஆங்கிலச்சொல்லாகும்.[2]
ஆங்கில ஆட்சிகாலத்தில் இந்தியாவின் பல குறுநாடுகளில் அமைச்சர்களில் அதிக அதிகாரம் கொண்ட உயர்ந்த அமைச்சர்
இப்பெயரால் அழைக்கப்பட்டார்.
இது ஓதவும் என்று நினைக்கிறேன்....
இந்த பதில் புடுசுறிந்தால் brainlist mark செய்யவும்.....
எனொடியே பதில் ஓங்க இதயத்தை தொடிருந்தால் ❤️❤️அமுகவூம்...
@சந்தோஷ்_ராவ்#
முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்
- மாநில சட்டமன்ற தொடர்பு
- ஆளுநருடன் தொடர்பு
- அமைச்சர்களுடன் தொடர்பு
- இதர பணிகள் மற்றும் அதிகாரங்கள்
அமைச்சருடன் தொடர்பு
ஆளுநர் முதலமைச்சர்களின் பரிந்துரையின்பேரில் அமைச்சர்களை நியமிக்கிறார் முதலமைச்சர் அமைச்சரவை கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தி முடித்து வைக்கிறார்
அனைத்து அமைச்சர்களையும் கட்டுப்படுத்தி வழி நடத்துகிறார்
ஆளுநருடன் தொடர்பு
ஆளுநருக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் முதலமைச்சர் செய்தி தொடர்புகளில் விளங்குகிறார்மாநில அரசு வழக்கறிஞர் மற்றும் மாநில தேர்தல் ஆணையம் போன்ற நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனைகளை வழங்குகிறார்
மாநில சட்டமன்ற தொடர்பு
கூட்டத்தொடரை ஆரம்பிக்கவும் ஒத்தி வைக்கவும் முதலமைச்சர் ஆளுநருக்கு ஆலோசனைகளை வழங்குகிறார் அரசின் கொள்கைகளை சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவிக்கிறார் முதலமைச்சர் அறிமுகப்படுத்துகிறார்
இதர பணிகள் மற்றும் அதிகாரங்கள்
மாநில அரசு மற்றும் மத்திய அரசு இணைக்கப்படுவது முதலமைச்சர் வருகிறார் தலைவர்களால் வேறுபட்ட மாநிலங்களிலுள்ள மக்களின் தேவைகளை உற்று நோக்குகிறார்.