Social Sciences, asked by raiudu988, 11 months ago

GNP யின் சமம்
அ) பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட NNP
ஆ) பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட GDP
இ) GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர
சொத்து வருமானம்
ஈ) NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர
சொத்து வருமானம்

Answers

Answered by jenefaasirvatham
0

Answer:

hi bro

Explanation:

answer is third one

hope its helps you

Answered by anjalin
2

விடை: GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

  • ஒரு குறிப்பிட்ட நாட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் செய்யப்பட்ட பொருட்களின் உற்பத்தி மற்றும் அதனால் கிடைத்த வருமானம் நாட்டு வருமானம் என அழைக்கப்படுகிறது .
  • மொத்த நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டில் உள்ள மக்களால் ஒரு வருடத்தில் ஈட்டப்படும் பொருள்கள் ஆகும் அதாவது ஒரு ஆண்டில் அந்த நாட்டில் உள்ள மக்கள் தங்களது உழைப்பையும் பொருள்களையும் முதலீடு செய்து அதனால் பெரும் உற்பத்தி பொருட்களில் இருந்து கிடைக்கும் வருமானம் மொத்த நாட்டு உற்பத்தி என அழைக்கப்படுகிறது .
  • இதில் பண்டங்களும் பணிகளும் அடங்கும் வெளிநாடு முதலீடு மூலம் பெற்ற லாபமும் இந்த மொத்த நாட்டு உற்பத்தியில் அடங்கும்.
  • நுகர்வோர் அரசு செலவுகள் ஏற்றுமதி-இறக்குமதி முதலீட்டாளர் வெளிநாட்டிலிருந்து இடப்பட்ட நிறுவனம் ஆகியவை இதன் கணக்கீடுகளில் அடங்க கூடியது .
Similar questions