Social Sciences, asked by shahroz1615, 11 months ago

________ முறையில் ஒவ்வொரு இடைநிலை
பண்டத்தின் மதிப்பை கூட்டும்போது, இறுதி
பண்டத்தின் மதிப்பை கணக்கிடலாம்.
அ) செலவு முறை
ஆ) மதிப்பு கூட்டு முறை
இ) வருமான முறை
ஈ) நாட்டு வருமானம்

Answers

Answered by anjalin
1

விடை. மதிப்பு கூட்டு முறை

  • இடைநிலை பண்டங்களின் கூடுதல் இறுதி பண்டத்தின் மதிப்பை தவறு செய்தால் அது மதிப்புக்கூட்டு  முறை ஆகும்  .
  • எடுத்துக்காட்டாக ஒரு டம்ளர் தேனின் செய்வதற்கு நாம் பயன்படுத்தப்படும் பொருட்கள் டீ தூள் பால் மற்றும் சர்க்கரை ஆகியவை அனைத்தும் இடைநிலை பண்டங்கள் என கூறப்படுகின்றன  .
  • இவ்வாறு தயாரித்த பிறகு தமிழரின் நிரப்பப்படும் தேனியில் இறுதி பண்டம் என கூறப்படுகிறது இதில் ஒரு தேனீர் தயாரிக்க பயன்படுத்தப்படும்  .
  • ஒவ்வொரு இடைநிலை பண்டங்களான டீ தூள் பால் மற்றும் சர்க்கரை போன்றவற்றை கூட்டும் பொழுது இறுதி வெளியீடான தேனீர் நமக்கு கிடைக்கிறது இது மதிப்பு கூட்டு துறை முறையில்  .
  • ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பைக் கூட்டினால் இறுதி பண்டத்தின் மதிப்பை அளவிடலாம் என்பது தெரிகிறது .
Similar questions