Social Sciences, asked by yoyoqureshi8309, 10 months ago

நாட்டு வருமானம் - வரையறு

Answers

Answered by anjalin
12

நாட்டு வருமானம்

  • ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் பண்டங்கள் மற்றும் பணிகள் மூலம் கிடைக்க பொருள்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு நாட்டு வருமானம் என அழைக்கப்படுகிறது.
  • பொதுவாக நாட்டு வருமானத்தை மொத்த நாட்டு உற்பத்தி அல்லது நாட்டு வருமான இது என கூறுவோம் நாட்டில் உள்ள அனைத்து மக்களால் ஒரு வருடத்தில் நீட்டிய வருமானம் அல்லது உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகள் பண்டங்கள் அல்லது பணிகளின் மதிப்பே மொத்த நாட்டு உற்பத்தியாகும்.
  • இந்த வருமானத்தில் வெளிநாட்டு முதலீடு மூலம் ஏற்றிய லாபமும் அடங்கும் இந்த கணக்கீடு நுகர்வோர் முதலீட்டாளர் அரசு செலவுகள் ஏற்றுமதி-இறக்குமதி வெளிநாட்டிலிருந்து இடப்பட்ட நிகர வருமானம் ஆகியவை கணக்கிடப்படும்.

Similar questions