தனி நபர் வருமானம் என்றால் என்ன?
Answers
Answered by
0
‘ஒரு தெய்வ’ வழிபாட்டைத் தான் இந்நிறுவனத்தை சார்ந்தோர் பின்பற்ற வேண்டும். இதனை பிரம சமாஜ பொறுப்பாவணத்தில் இராசாராம் மோகன்ராய் தெளிவுபடுத்தியுள்ளார். இறைவனை இரு கைகளால் மட்டுமின்றி இதயத்தாலும் வழிபட வேண்டும்.
Answered by
1
தனி நபர் வருமானம்
- ஒரு நாட்டில் உள்ள அனைத்து மக்களின் வருவாய் களின் தொகுப்பை நாட்டு வருமானம் எனப்படும் அவ்வாறு உள்ள ஒரு நாட்டின் தனி நபர் வருமானம் தலா வருமானம் அல்லது தனிநபர் வருமானம் என அழைக்கப்படும்.
- கிறது இந்த தலா வருமானம் நாட்டிலுள்ள ஒவ்வொரு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் ஒரு கருவியாக திகழ்கிறது.
- தனிநபர் வருமானம் அல்லது தலா வருமானம் என்பது ஒரு நாட்டில் உள்ள அனைத்து மக்களால் கிடைக்கப்படும் வருமானத்தை மக்கள் தொகையினால் பகுபதம் மூலம் கிடைப்பதே ஆகும்.
- இந்த வருமானம் நாடுகளுக்கு நாடு மாறுபடும் ஏனென்றால் நாட்டிற்கு நாடு தனிநபரின் வருமானம் வேறுபடும்.
Similar questions