Social Sciences, asked by krirarthkaushik2929, 11 months ago

இந்தியாவில் 2017ல் GDP யின் துறைவாரியான
பங்களிப்பை கூறுக.

Answers

Answered by arvindkdhalwal
0

Answer:

dekhiye mujhe yh basha bilkul nhi aati

Answered by anjalin
1

இந்தியாவில் GDPயின் துறை வாரியான பங்களிப்பு அட்டவணை.

ஆண்டு-2017-18

விவசாயம் % -17.01

தொழில்கள்-29.01

பணிகள் %-53.09

  • இந்தியாவில் பணிகள் துறை மிகப்பெரிய  துறையாகும். நடப்பு விலையில் மொத்த மதிப்பு  கூடுதலில் (GVA) பணிகள் துறைகள் 2018-2019ல்  92.26 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளன.  
  • இந்தியாவில் மொத்த மதிப்பு கூடுதலான 169.61  லட்சம் கோடியில், 54.40% பணிகள் துறையின்  பங்காகும்.
  • மொத்த மதிப்பு கூடுதலான ரூ.50.43  லட்சம் கோடியில், தொழில் துறையின் பங்களிப்பு  29.74% ம் வேளாண்மை சார்ந்த சார்பு துறையின்  பங்கு 15.87% ஆகும். விவசாய பண்டங்களின் உற்பத்தியில்  இந்தியா இரண்டாவது பெரிய நாடாகும்.
  • உலகின்  மொத்த விவசாய பொருட்களின் வெளியீட்டில்  7.39% இந்தியாவினால் வெளியிடப்படுகிறது.  
  • உலகில் இந்தியா தொழில்துறையில் எட்டாவது  இடத்திலும், பணிகள் துறையில் ஆறாவது  இடத்திலும் உள்ளது.

Similar questions