Social Sciences, asked by pinkyhembram5343, 11 months ago

சிறு குறிப்பு வரைக. 1) GNH 2) HDI

Answers

Answered by niksauckland
0
Please send the question in english also so that we can help you
Answered by anjalin
2

GNH  மற்றும் HDI

மொத்த தேசிய மகிழ்ச்சி

  • பூடானின் அரசாங்கத்தை வழிநடத்தும் ஒரு தத்துவம் மொத்த தேசிய மகிழ்ச்சி என அழைக்கப்படுகிறது  இவை மக்களின் நல்வாழ்வையும் மக்கள்தொகை கூட்டும் அதன் செய்யும் கணக்கிடுவதற்கு பயன்படும் குறியீடு ஆகும்.
  • 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதினெட்டாம் தேதி பூடான் அரசியலமைப்பு சட்டப்பூர்வமானது பின்பு பூடான் மொத்த தேசிய மகிழ்ச்சி அமைப்பை அமைத்துள்ளது.

மனித மேம்பாட்டு குறியீடு  

  • 1990ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள முகஹப் என்னும் பொருளியல அறிஞரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்த மனித மேம்பாட்டு குறியீடு மக்களில் பிறப்பிலிருந்தே அவர்களது வாழ்நாளை கணக்கிடுதல் வயது வந்தோரின் கல்வியறிவை கணக்கிடுதல் மற்றும் ஒப்பிடுதல் மேலும் அவர்களது வாழ்க்கை தரத்தை மதிப்பீடு செய்தல் போன்றவற்றின் மூலம் வாங்கும் சக்தி சமநிலைக்கு சரி செய்யப்படுகிறது.

Similar questions