மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பொருள்
என்ன?
Answers
Answered by
0
Answer:
Hey mate please send ur question in English ya then I will be able to understand this question
Answered by
0
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பொருள்
- மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு நாட்டில் ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை கிடைக்கப்போகும் வருமானம் நாட்டு வருமானம் என கூறப்படுகிறது இதனுள் வெளிநாட்டிலிருந்து முதலீடு செய்த லாபமும் அடங்கும்.
- ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டில் ஒரு ஆண்டில் ஒரு எல்லைக்குள் நடந்த உற்பத்தி மற்றும் பணிகள் ஆகும் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் பண்டங்கள் மேலும் பணிகளின் மொத்த மதிப்பு உள்நாட்டு உற்பத்தி ஆகும்.
- இதில் அயல்நாடுகளில் தொடர்பு கொண்ட லாபங்கள் கணக்கிடப்படுவது இல்லை இந்த உள்நாட்டு உற்பத்தியின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீராக காணப்படும்.
Similar questions
Economy,
5 months ago
Social Sciences,
5 months ago
Science,
5 months ago
Social Sciences,
11 months ago