Social Sciences, asked by prabhatagrahari4174, 11 months ago

பின்வரும் காரணங்களினால் இந்தியாவின்
சேமிப்பு விகிதம் குறைவாக உள்ளது.
i. குறைந்த தனிநபர் வருமானம்
ii. மோசமான செயல்திறன் மற்றும்
பொதுத்துறையின் குறைவானபங்களிப்பு
iii. வீடுகள் துறையின் மோசமான பங்களிப்பு
iv. கிராமப்புறத்துறையின் சேமிப்பு திறனை
முழுமையாக பயன்படுத்தாதது.
அ) I, II, மற்றும் IVசரியானவை
ஆ) I, II மற்றும் IIIசரியானவை
இ) I, II, III மற்றும் IVசரியானவை
ஈ) I, III, மற்றும் IVசரியானவை

Answers

Answered by queensp73
0

Answer:

ஆ) I, II மற்றும் IIIசரியானவை.

Explanation:

HOPE THIS HELPS U NANBA :)

PLZ MARK AS BRAINLIEST

>>>>>>>NANDRI<<<<<<<<

Answered by anjalin
0

விடை: I, III, மற்றும் IVசரியானவை

  • இந்தியா தற்போது சேமிப்பு விகிதத்தில் குறைவாக காணப்படுகிறது இதற்கு காரணம் இந்தியாவில் உள்ள தனிநபர் அல்லது வருமானம் குறைவாக காணப்படுகிறது.
  • தனிநபர் வருமானம் என்பது நாடுகளுக்கு நாடு வேறுபட்ட காணப்படுகிறது ஒரு நாட்டில் உள்ள அனைத்து மக்களின் நிரந்தர வருமானம் தனி வருமானம் என குறிப்பிடப்படுகிறது.
  • மேலும் வீடுகள் உரையின் மோசமான பங்களிப்பு காரணமாகவும் இந்த சேமிப்பு விகிதம் குறைவாக காணப்படுகிறது கிராமப்புறத்தில் இருந்து திறனை முழுமையாகப் பயன்படுத்தும் இந்த சேமிப்பு விகிதம் குறைகிறது.
  • பிறகு 1990 காலகட்டங்களில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி உறுதியான நிலையான மற்றும் நிகழ்வினை கொண்ட வலுவான பொருளாதார அடிப்படைகளை கொண்டு பிரதிபலிக்கிறது.

Similar questions