Social Sciences, asked by mmeenugupta4225, 11 months ago

மதிப்பு கூட்டுமுறையை எடுத்துக்காட்டுடன்
வரையறு

Answers

Answered by anjalin
2

மதிப்பு கூட்டுமுறையை எடுத்துக்காட்டு

  • மதிப்பு கூட்டு முறை நாட்டிலே ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கு பயன்படும் இடைநிலை பணத்தின் மதிப்பைக் கூட்டினால் இறுதியில் பணத்தின் மதிப்பை அளவிடலாம் இருக்கும் மதிப்பு கூட்டு முறை என பெயர்.
  • உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அனைத்து விதமான இடைநிலை பண்டங்களின் மதிப்பை சேர்க்கும் பொழுது பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யப்பட்ட இறுதியில் கிடைக்கப்படும் பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது.
  • எடுத்துக்காட்டாக டீ பால் மற்றும் சர்க்கரை இவை இடைநிலை பண்டங்களாகும் இவற்றில் இருந்த தேனீர் என்னும் இறுதி பண்டம் கிடைக்கிறது. இவ்வாறாக இடைநிலை பண்டங்களின் மதிப்பும் இறுதிக் பண்டங்களின் மதிப்பும் ஒன்றாகவே இருக்கும்.
  • இவ்வாறு மதிப்புக்கூட்டு முறை என்பது உற்பத்திப் பொருள்களின் சேர்க்கையால் கிடைக்கும் மதிப்பு இறுதிப் போர்களின் மூலம் சரி செய்யப்படுவதே ஆகும்.

Similar questions