GDPயின் முக்கியத்துவத்தை எழுதுக
Answers
Answered by
4
GDP யின் முக்கியத்துவம்
- பொருளாதாரம் மற்றும் ஊதியம் சமமற்ற முறையில் வினியோகம் செய்யப்படுகிறது பொருளாதார வளர்ச்சியின் ஆய்வு பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.
- பணவாட்டம் மற்றும் பல சிக்கல்கள் மற்றும் பணவீக்கம் பற்றி அறிய முடிகிறது உலகிலுள்ள மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பீடு செய்து காணமுடிகிறது.
- வருமானம் அல்லது கடன் வாங்கும் திறன் மதிப்பீடு செய்ய உதவுகிறது நாட்டின் பொருளாதாரத்தை திட்டமிட்ட வழிவகுக்கும் வழிகாட்டியாக பயன்படுகிறது .
- பொதுத்துறை பற்றி பொதுமக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள பயன்படுகிறது.
- ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன பண்டங்கள் மற்றும் அதன் பணிகளில் அங்காடி மதிப்பு இந்தியாவில் GDP என அழைக்கப்படுகிறது .
- இதனை இதனால் அனைத்து நாட்டிலிருந்து வரும் ஏற்று இறக்குமதி பொருள்களும் அங்காளி விலையில் விற்கப்படுகிறது.
Similar questions