Social Sciences, asked by priya5790, 11 months ago

நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு
தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி?.

Answers

Answered by Salmna
6

Answer:

hello plz write ur question in English so that we can help you

Answered by anjalin
9

நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு

தொடர்புடைய பல்வேறு கருத்துகள்

மொத்த நாட்டு உற்பத்தி  

  • ஒரு நாட்டில் ஒரு ஆண்டில் ஈட்டிய மொத்த வருமானம் மற்றும் பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகள் ஆகியவற்றைக் குறிப்பது மொத்த நாட்டு உற்பத்தியாகும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

  • ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள ஒரு நாட்டின் உற்பத்தி காரணிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகள் மூலமாக செய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும்.

உற்பத்தி நிகர உள்நாட்டு

  • உற்பத்தி மொத்த நாட்டு உற்பத்தியில் இருந்து தேய்மானத்தைக் அறிக்கை கிடைப்பது நிகர நாட்டு உற்பத்தி பண மதிப்பு ஆகும்.

நிகர உள்நாட்டு உற்பத்தி

  • மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மொத்த தொகையில் இருந்து தேய்மான செலவின் அளவை கழித்த பின் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தி தொகையாகும்.

தலா வருமானம் அல்லது தனி நபர் வருமானம்

  • வாழ்க்கை தரத்தை உணர்த்தும் தனிநபரின் வருமானம் ஆனது நாட்டிலுள்ள மொத்த வருமானத்தை மக்கள் தொகையில் வருவதன் மூலம் கிடைத்த வருமானம் ஆகும்.

தனிப்பட்ட வருமானம்

  • நாட்டு வருமானத்தில் இருந்து பெருநிறுவனங்களின் வருமான வரியிலிருந்து பெரு நிறுவனங்களில் பங்களிக்க வருவாயை கழித்து சமூகப்பாதுகாப்பு பங்களிப்புகளையும் கழித்து மாற்றும் வருவாயை கூட்டுவதால் கிடைப்பது தனிப்பட்ட வருமானம் ஆகும்.

Similar questions